|
|
|
|
 |
|
அனைவருக்கும்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இவ்விணையத்தளம்
உத்தியோகபூர்வமாக 15.04.2009 அன்று எமது தலைமை அலுவலகத்தில்
நடைபெற்ற நிகழ்வில் பிராந்திய ஆணையாளர் திருமதி.ப.சிவலிங்கம்
அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. |
|
|
|
அறித்தல்களும் செய்திகளும்
[NEWS
& NOTICES] |
|
ஆதனவரி
அறிவித்தல் [15.04.2009]
உங்கள் ஆதனங்களுக்குரிய ஆதன வரியை நிலுவையின்றி செலுத்தி
சபையின் செயற்பாடுகளுடன் ஒத்துழைக்குமாறு
கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள் அந்தந்த உப அலுவலகங்களில்
அலுவலக நேரத்தில் வரிகளை செலுத்த முடியும். நடப்பாண்டு வரிகளை
செலுத்தும்போது உரிய கழிவுகள் வழங்கப்படும். உங்கள் வீடுகளுக்கு
வருகைதரும் எமது உத்தியோகத்தர்களிடமும் நீங்கள்
நிலுவையினை செலுத்த முடியும். ஆதனவரிகளை செலுத்தத்தவறியவர்கள்
மீது சபை சட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றது என்பதனையும்
அறியத்தருகின்றோம்- செயலாளர் |
|
நிகழ்வுகளின்
நிழல்கள் |
|
|
|
HOME |
SERVICES
| CIVIL CHARTER |
GENERAL INFORMATION |INFRA STRUCTURE |
TAX |
|
|
தூரநோக்கு
[VISSION] |
|
எதிர்காலங்களில் சபையிடமுள்ள
வரையறுக்கப்பட்ட வளங்களைப் பயன்படுத்தி மிக உயர்ந்த
மட்டத்திலான வினைத்திறனைக் கொண்டதாக சமூகத்தின் நலனோம்புக்கான
வசதிகளையும் சேவை மேம்படுத்தல்களையும் பணிகளையும்
வழங்குவதேயாகும்
|
|
குறிக்கோள்
[MISSION] |
|
பிரதேச மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட
உச்சளவிலான ஆக்கத்திறனுடன் அர்ப்பணிப்புடைய ஊழியர் குழாத்துடன்
இணைந்து தரமான செயலாற்றுகையை முன்னெடுப்பவர்களாவோம் |
|
விழுமியங்கள் [VALUES] |
|
Φஎமது
செயற்பாடுகளின் இருதரப்புப் பொறுப்புணர்வையும்
வெளிப்படுத்துவோம்.
Φமக்களை
மேன்மை நிலைக்குக் கொண்டு வருவதற்கான ஊக்கிகளாய் அமைவோம்.
Φஎம்மால்
முடியும் என்ற சிந்தனையை வளர்த்தெடுப்பவர்களாவோம்.
Φநன்னடத்தையையும்
நேர்மையையும் பேணுபவர்களாவோம்.
Φமூலிகைகளின்
இருப்பைப் பேணுவதில் அக்கறையுள்ளவர்களாவோம்.
Φஇயற்கையையும் தூய்மையான
சுற்றுப்புறத்தையும் நேசிப்பவர்களாவோம். |
|
தொடர்புகளுக்கு [CONTACT] |
|
MR.M.SANTHASEELAN
SECRETARY
NALLUR
PRADESIYA SABHA
HEAD OFFICE
14/5 KARUVAPULAM ROAD
KOKUVIL EAST
KOKUKVIL
+94 21 222 2700
EMAIL:
nallurps@sltnet.lk
web: www.nallurps.org |
|
பார்வையிட்டோர் |
|
|
|
Site Powered
by
 |
|