Nallur Pradesiya Sabha

முகப்புபிரசைகள் பட்டயம்சேவைகள்பொது விபரங்கள்நிழற்படங்கள்எம்மைப்பற்றிதொடர்புகளுக்கு

வடக்கு மாகாணம்

இலங்கையின் வடக்கு மாகாணம்

யாழ் குடாநாடு

யாழ்ப்பாணக்குடாநாடு

ந.பி.ச நிர்வாக எல்லை

பிரதேச சபையின் நிர்வாக எல்லை பிரதேசம். கிளிக் செய்து பெரிதாக பார்க்கலாம்

பொதுவிபரங்கள்

நிர்வாககட்டமைப்பு

நிதிக்கட்டமைப்பு

வீதவரிகள்

அனுமதிப்பத்திரங்கள் மற்றும் உரிமங்கள்

கருத்துக்களும் ஆலோசனைகளும்

வரவு செலவுத்திட்டங்கள்

வரவு செலவுத்திட்டங்கள்

தூரநோக்கு [VISSION]

எதிர்காலங்களில் சபையிடமுள்ள வரையறுக்கப்பட்ட வளங்களைப் பயன்படுத்தி மிக உயர்ந்த மட்டத்திலான வினைத்திறனைக் கொண்டதாக சமூகத்தின் நலனோம்புக்கான வசதிகளையும் சேவை மேம்படுத்தல்களையும் பணிகளையும் வழங்குவதேயாகும்
 

குறிக்கோள் [MISSION]

பிரதேச மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட உச்சளவிலான ஆக்கத்திறனுடன் அர்ப்பணிப்புடைய ஊழியர் குழாத்துடன் இணைந்து தரமான செயலாற்றுகையை முன்னெடுப்பவர்களாவோம்

விழுமியங்கள் [VALUES]

Φஎமது செயற்பாடுகளின் இருதரப்புப் பொறுப்புணர்வையும் வெளிப்படுத்துவோம்.
Φமக்களை மேன்மை நிலைக்குக் கொண்டு வருவதற்கான  ஊக்கிகளாய் அமைவோம்.
Φஎம்மால் முடியும் என்ற சிந்தனையை வளர்த்தெடுப்பவர்களாவோம்.
 
Φநன்னடத்தையையும் நேர்மையையும் பேணுபவர்களாவோம்.
Φமூலிகைகளின் இருப்பைப் பேணுவதில் அக்கறையுள்ளவர்களாவோம்.
Φஇயற்கையையும் தூய்மையான சுற்றுப்புறத்தையும் நேசிப்பவர்களாவோம்.

தொடர்புகளுக்கு [CONTACT]

MR.M.SANTHASEELAN
SECRETARY
NALLUR PRADESIYA SABHA
HEAD OFFICE
14/5 KARUVAPULAM ROAD
KOKUVIL EAST
KOKUKVIL
+94 21 222 2700
EMAIL: nallurps@sltnet.lk
web: www.nallurps.org

பார்வையிட்டோர்

 

 

 

Site Powered by
Speed IT net ,Thirunelvely Jaffna Tel:+94 21 222 8358

காப்புரிமை யாவும் நல்லூர் பிரதேச சபை இற்குரியது. All Rights Reserved. Nallur Pradesiya Sabha 2009
 தளவடிவமைப்பு மற்றும் சேவர் வசதி - ஸ்பீட் ஐற்றி நெற்